பேராசிரியர் முனைவர் வை.நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு
பேராசிரியர் முனைவர் வை.நமசிவாயம் அவர்களின் வாழ்க்கைக் குறிப்பு:
ஊர்: திருவில்லிப்புத்தூர்(ஸ்ரீவில்லிப்புத்தூர்)
பிறப்பு: 12-02-1947
தந்தை: திரு. வைத்திலிங்கம்
தாய்: திருமதி. பருவதவர்த்தினி
உடன்பிறந்தோர்: திரு சங்கரன் ஐயா உள்ளிட்ட எழுவர்
பள்ளிக் கல்வி: குருஞானசம்பந்தர், இந்து உயர்நிலைப்பள்ளி.
ஸ்ரீவில்லிபுத்தூர்.
இளம்கலை : B.Com., புனித வளனார் கல்லூரி, திருச்சி
முதுகலை: M.Com., M.Phil., Ph.D., அண்ணாமலை பல்கலைக்கழகம்,
மனைவி: சரஸ்வதி அம்மையார்
மகள்: சுஜாதா
பணி: வணிகவியல் துறை பேராசிரியர் & துறைத்தலைவர்,
அண்ணாமலை பல்கலைக்கழகம், சிதம்பரம்.
சன்மார்க்கப் பணிகள்:
திருவருட்பா ஆய்வுகள்,
வள்ளலார் சன்மார்க்கம் தொடர்பான சொற்பொழிவுகள்.
எழுதிய நூல்கள்:
வள்ளலார் விண்ணப்பங்கள்.
வள்ளலார் கடிதங்கள்.
நிறுவனர் மற்றும் இயக்குனர்:
வள்ளலார் கல்வி பயிற்சி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம்.
வடலூர்.
Comments
Post a Comment